குழந்தைகள் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி அன்பில் மகேஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - எச். ராஜா

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, "தமிழ்நாடு அரசு பள்ளிகளில் உள்ள மேற்கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழும் சம்பவங்கள் அரெங்கேறி வருகின்றன. இதனால், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி இருக்கிறது. பள்ளி கட்டடங்கள் தரமாகவே இல்லை. எனவே, அமைச்சர் அன்பில் மகேஸை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். திமுக அனைத்து துறைகளிலும் தோற்றுவிட்டது" என தெரிவித்துள்ளார்.
Tags :