திருப்பூர் கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை விழா.

by Staff / 03-10-2022 01:12:15pm
திருப்பூர் கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை விழா.

திருப்பூர் மாவட்டத்தில் , கேரள சமாஜம்  அமைப்பின் சார்பில் இடுவாய் தனியார் பள்ளியில்ஓணம் பண்டிகை விழா. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரள பெண்கள்பூ கோலமிட்டு குழந்தைகள் நடனத்துடன் விழா துவங்கியது இல்லத்தரசிகள்பங்கெடுத்த ஃபேஷன் ஷோ அனைவரையும் கவர்ந்தது. தமிழக மக்களும் கேரள மக்களும் ஒற்றுமையுடன் வாழ  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo