சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

by Admin / 16-07-2024 02:01:13pm
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் அதிகாித்து  6,830 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து 99 ரூபாய் 50 காசு ஆகவும் 1 கிலோ கட்டி வெள்ளி 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via