ஆட்சியர்கள் இடமாற்றம் -முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவிப்பு..

by Editor / 16-07-2024 04:57:12pm
ஆட்சியர்கள் இடமாற்றம் -முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவிப்பு..

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மாற்றம் இதுவரை நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த மு அருணா புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிதாக நீலகிரி மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னேரு பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் மு அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் இதுவரை ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றிய லட்சுமி பவ்யா தன்னேரு புதிய நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார் என்று முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவிப்பு..

 

Tags : ஆட்சியர்கள் இடமாற்றம் -முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவிப்பு..

Share via