2026 தேர்தலில் நிகழ்த்தி காட்டுவோம்- விஜய் வெளியிட்ட அறிக்கை.

by Staff / 14-09-2025 05:30:13pm
 2026 தேர்தலில் நிகழ்த்தி காட்டுவோம்- விஜய் வெளியிட்ட அறிக்கை.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “விஜய் வெளியே வரமாட்டான், மக்களை சந்திக்கவே மாட்டான் என ஆள்வைத்து கதையாடல் செய்தோர் இப்போது செய்வது அறியாமல் புலம்ப தொடங்கியுள்ளனர். இதை ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது கொடிய திமுக அரசு உள்ளிட்ட கேள்விகளை மக்கள் கேட்கின்றனர். யார் எப்படி கதறினாலும் 1967,1977 தேர்தலில் நிகழ்ந்த வெற்றி நிகழ்வை 2026 தேர்தலில் நிகழ்த்தி காட்டுவோம்” என்றார்.

 

Tags : 2026 தேர்தலில் நிகழ்த்தி காட்டுவோம்- விஜய் வெளியிட்ட அறிக்கை.

Share via