சொந்த ஊருக்கு செல்பவர்களை அரசு புலம்ப வைத்துள்ளது: ஜெயகுமார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்றார். அதனை சரி செய்யாமல், சினிமாவை பார்த்து ரிவ்யூ சொல்வதற்கு தான் முதல்வர், அவரது மகனுக்கு நேரம் உள்ளதாக அவர் கடுமையாக சாடியுள்ளார்.
Tags :