மனைவியை கள்ளக்காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்

உ.பி: புலந்த்ஷஹரில் 2 குழந்தைகளின் தாய், தனது கணவரை ஏமாற்றி, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அவர்களை கையும் களவுமாக பிடித்த கணவர், சண்டை எதுவும் போடாமல் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் எழுத்துப்பூர்வமாக தனது மனைவியை காதலனுடன் வாழ அனுமதிக்கிறேன் என்றும், 2 குழந்தைகளையும் அவளிடம் ஒப்படைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை ஆசீர்வதித்து அனுப்பியுள்ளார்.
Tags :