கான்ஸ்டபிளை துவைத்து எடுத்த பெண்

by Staff / 16-12-2022 05:29:49pm
கான்ஸ்டபிளை துவைத்து எடுத்த பெண்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர், 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதை கண்டறிந்த பெண் ஒருவர், அவரை நடு வீதியில் வைத்து அடித்து துவைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via