சரிந்தது தங்கம் விலை

by Staff / 07-10-2022 12:24:28pm
 சரிந்தது  தங்கம் விலை


சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 4835 ரூபாய் எனவும் சவரனுக்கு 40 ரூபாய் சரிந்து ஒரு சவரன் 38680 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது. அதுவே 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,234 ரூபாய் எனவும் ஒரு சவரன் 41896 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது. இன்று வெள்ளையின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 66.50 எனவும் ஒரு கிலோ வெள்ளி 66500 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது

 

Tags :

Share via