காதல் வயப்பட்ட 20 வயது மகள் கொடூரமாக வெட்டிக்கொலை

by Editor / 10-04-2025 02:04:00pm
காதல் வயப்பட்ட 20 வயது மகள் கொடூரமாக வெட்டிக்கொலை

மகள் தான் சொல்வதை கேட்காமல் காதல் வயப்பட்டதால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முகேஷ் சிங்கின் மகள் சாக்ஷி (20), வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முகேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் சேர்ந்து சாக்ஷியை கோடரியால் வெட்டிக்கொன்றனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via