ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட தம்பதி.. நடுத்தெருவில் 3 குழந்தைகள்

by Editor / 23-07-2025 12:08:26pm
ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட தம்பதி.. நடுத்தெருவில் 3 குழந்தைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆறுமுகம் (35) - ரேவதி (32) தம்பதிக்கு ஜனனி (11) என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, நேற்று (ஜூலை 22) இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் - தந்தையை இழந்த 3 குழந்தைகளும் செய்வதறியாமல் உள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories