சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு இன்றும்,நாளையும் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை-வனத்துறை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் இன்றும் நாளையும் செல்ல தடை -வனத்துறை அறிவிப்பு.
கொடைக்கானலுக்கு வருகை புரியும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நாளை பேரிஜம் ஏரிக்கு சென்று மேம்பாட்டு பணிகளை பார்வையிட உள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கு செல்ல தடை
Tags :