முதலமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ்? முக்கிய அறிவிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 23-07-2025 12:11:19pm
முதலமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ்? முக்கிய அறிவிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ்? ஆவார் என்பது குறித்து இன்று தகவல் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சர் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். சகோதரர் மு.க.முத்து மறைவால் நாள் முழுவதும் முதலமைச்சர் சாப்பிடாமல் இருந்தார். அதனால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை கிமீ நடைபயிற்சி செய்ததால் தலைசுற்றல் ஏற்பட்டது என தெரிவித்தார்.

 

Tags :

Share via