17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விடுதியில் தீ விபத்து முப்பத்தி எட்டு ஆண்டுகள் பழமையான விடுதி தீக்கிரையானது

by Editor / 12-07-2022 12:20:58pm
17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விடுதியில் தீ விபத்து முப்பத்தி எட்டு ஆண்டுகள் பழமையான விடுதி தீக்கிரையானது

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் 338 ஆண்டுகள் பழங்கால விடுதியில் பற்றிய தீயை வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர் சுற்றுலாத் nantucket  தீவன  17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெராண்டா தாக்கும் விடுதியில் திடீரென தீப்பற்றியது விடுதியில் இருந்த விருந்தினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் அருகிலிருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது தீயணைப்பு பணியில் ஈடுபட்ட நான்கு வீரர்கள் தீ காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

Tags :

Share via

More stories