300ரூபாய் டிக்கெட் 3000 ரூபாய் திருப்பதியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த ஏழு பேர் கைது

by Admin / 05-01-2022 02:20:59pm
300ரூபாய் டிக்கெட் 3000 ரூபாய் திருப்பதியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த ஏழு பேர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர் 

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஏழு பக்தர்களின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரியவந்தது 

விசாரணையில் 21 .000 பெற்றுக் கொண்டு போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது 

இது குறித்து விஜிலன்ஸ் அதிகாரிகளின் விசாரணையில் சிறப்பு அதிரடி படை காவலர் உள்பட 7 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது இதனை அடுத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்

 

Tags :

Share via

More stories

Logo