பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளில் மாற்றம்
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளில் மாற்றம் : +2 & 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும். காலை 9.30 மணிக்கு +2, 12 மணிவாக்கில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை
Tags :