அறிவுசார் மையத்தை வேறுபகுதிக்கு மாற்ற கோரி விடிய விடிய போராட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் இரண்டாம் நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.மேட்டுப்பாளையம் மணிநகர்பகுதியில் அமைய உள்ள அறிவுசார் மையத்தை வேறுபகுதிக்கு மாற்ற கோரி விடிய விடிய போராட்டம் நடத்தி வரும் அதிமுக கவுன்சிலர்கள்.மாணவர்களுக்கு வகுப்பறை அமைக்க வலியுறுத்தியும் கழிவறை கேட்டும் இரன்டாவது நாளாக இன்றும் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :



















