பாமகவை சமாதானப்படுத்த பாஜக தீவிரம்....

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணி குறித்த அதிருப்தி பாஜகவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். ராமதாஸ், பாஜக உடனான கூட்டணியை விரும்பாத நிலையில், அவரைச் சமாதானப்படுத்தி, வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வரும் ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வரும் நிலையில், ராமதாஸை சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :