தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை மாநிலம் தழுவிகொய கருப்பு கொடி போராட்டம்

by Admin / 16-04-2026 10:23:34am
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை மாநிலம் தழுவிகொய கருப்பு கொடி போராட்டம்

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கருப்பு கோடி போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தொகுதி மறு வரையறை நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் பொது இடங்களிலும் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு முதலமைச்சர். மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தர்மபுரியில் நடைபெற்ற மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை கருப்பு சட்டமென கூறி முதலமைச்சர் மு க ஸ்டாலின் .

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தொகுதி மறு வரையறை தண்டனையாக அமையும் என அவர் குற்றம் சாட்டியதோடு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மாற்றப்பட்டால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 இல் இருந்து 31 ஆக குறையும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை எடுத்துள்ளார்

.இந்திய கூட்டணியின் பிற தலைவர்களும் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முதலமைச்சர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் உள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும் வட மாநிலங்களுக்கு சாதகமாகும் அரசியல் அதிகாரத்தை மாற்றும் முயற்சி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மாறாமல் மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய பிரதிநிதித்துவ விகிதத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த மசோதா விவாதத்திற்கு வரும் வேலையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடரில் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யப் போவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo