மத்திய பிரதேசத்தில் அணையில் ஏற்பட்ட விரிசல் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் படைகள் ராணுவம் குவிப்பு

by Editor / 14-08-2022 02:04:01pm
மத்திய பிரதேசத்தில் அணையில் ஏற்பட்ட விரிசல் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் படைகள் ராணுவம் குவிப்பு

மத்திய பிரதேச மாநிலம் டார்  மாவட்டத்தில் 304 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.உடைப்பு ஏற்பட்டால் பல ஊர்களுக்கு கூடிய ஆபத்து இருப்பதால் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அணையைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் இன்று இரண்டு இடங்களில் விரிசல் கண்டறியப்பட்ட இரவோடு இரவாக ஒரு பகுதி சரி செய்யப்பட்டு உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

 

Tags :

Share via