தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு.. பைக் வென்ற இளைஞர்

by Staff / 06-01-2024 05:36:53pm
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு.. பைக் வென்ற இளைஞர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் இந்த ஆண்டிற்க்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் சுகந்த் முதல் பரிசாக இருசக்கர வாகனத்தைத் தட்டிச்சென்றார். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் களத்தில் நின்று ஆடிய வீரர்களைத் தெறிக்கவிட்ட காளையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனுக்கும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories