முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு.

by Editor / 07-01-2024 09:53:29am
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த 450 தொழிலதிபர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உள்ளார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு.

Share via

More stories