பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

by Editor / 07-01-2024 10:00:27am
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பாஜக பொதுக்கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் வரும் 19ஆம் தேதி, இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பார் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது இந்த நிகழ்ச்சிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags : பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Share via

More stories

Logo