எந்த தொடர்பும் வைக்க கூடாது: அன்புமணி திடீர் உத்தரவு

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், சுவாமிநாதனை தனி செயலாளராக கடந்த 13-ம் தேதி நியமித்தார். இந்நிலையில், அன்புமணி நேற்று (ஜூன் 23) திடீரென அவரது X தள பக்கத்தில் ‘எனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனுடன் கடந்த 3 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியினரும், எனது நலம் விரும்பிகளும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக அன்புமணிக்கு செயலாளராக இருந்தவர் சுவாமிநாதன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :