.கூட்டணியில் இருந்து வெளியேறுமா அதிமுக?

மதுரையில் நேற்று நடந்த முருகன் மாநாட்டினால் அதிமுகவிற்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இது அரசியல் மாநாடு அல்ல என தெரிவித்திருந்தாலும், மாநாட்டில் முழுக்க அரசியல் பேசப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருக்கும்போதே அதிமுகவின் கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் ஜெயலலிதாவை விமர்சித்து அண்ணாமலை பேசியபோது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, இப்போது என்ன செய்யும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
Tags :