‘ஓரணியில் தமிழ்நாடு’.. சிறப்புத் தீர்மானம் குறித்து திமுக ஆலோசனை

அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் "மண் - மொழி - மானம் காத்திட 'ஓரணியில் தமிழ்நாடு' புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம்" குறித்து சிறப்புத் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். தற்போது நடைபெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டாலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்துவது குறித்தே முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.
Tags :