கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்ட நிலையில் கூட்ட நெரிசல் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவசாகரம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா செய்துள்ளனர். தார்மீக ரீதியாக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சங்கர் அறிவித்துள்ளார்.
Tags :