ஒரே நாளில் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் சென்னையில் அமல்படுத்தப்பட்டது. இதனை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று மட்டும் 15 லட்சம் ரூபாயை அபராதமாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர்.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
