புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

by Editor / 19-03-2025 10:04:41am
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் 7வது நாள் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இன்றைய அலுவல்களாக வினா விடைகள், மானிய கோரிக்கை , தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது.புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி, இனி வீடு வீடாக சென்று வழங்கப்படும் - பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

 

Tags : புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

Share via