வரலாறு தெரியாமல் பேசும் அமித்ஷா : ராகுல் காந்தி

by Staff / 12-12-2023 05:14:08pm
வரலாறு தெரியாமல் பேசும் அமித்ஷா : ராகுல் காந்தி

நேற்று மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேருவின் தவறுகளே காரணம்' என குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், இதுகுறித்து பேசிய, ராகுல் காந்தி, அமித்ஷா தொடர்ந்து வரலாற்றை திரித்து வருகிறார். மேலும், இவையெல்லாம் சாதி வாரி கணக்கெடுப்பு, நாட்டின் பணம் யாருடைய கைக்கு செல்கிறது என்பதை திசைதிருப்பவே செய்யப்படுகிறது எனவும் கூறி விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags :

Share via