ஜனநாயகன்படத்தின் என் செல்ல மகளே என் கைக்குள் மலர்ந்தவளே என்கிற பாடலை விஜய் பாடியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்து ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்களுக்காக வெளிவர உள்ள ஜனநாயகன்படத்தின் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் ,மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டது. என் செல்ல மகளே என் கைக்குள் மலர்ந்தவளே என்கிற பாடலை விஜய் பாடியுள்ளார்..அனிருத் இசையமைத்துள்ள பாடலை அவரது ரசிகர்கள்கொண்டாடி மகிழ்கிறார்கள்.
Tags :


















