அலைமோதிய கூட்டம் 50 இலட்சம் வசூல் 

by Editor / 22-08-2024 09:32:46am
அலைமோதிய கூட்டம் 50 இலட்சம் வசூல் 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயத்தை, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று, 10,000 ரூபாய் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 500 நாணயங்கள் விற்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags : அலைமோதிய கூட்டம் 50 இலட்சம் வசூல் 

Share via