தீயில் கருகிய பைக்குகள் நாசம்

by Staff / 04-11-2022 11:07:32am
தீயில் கருகிய பைக்குகள் நாசம்

சென்னை பிராட்வேயை அடுத்துள்ள பிரகாசம் சாலை, திருவள்ளுவர் நகர் குடிசைப் பகுதியில் மூன்று இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மழையால் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வாகனங்கள் தீயில் எரிந்தனவா? அல்லது பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via