இலங்கையில் இன்று முதல் தினமும் 13 நேரம் 13 மணிநேர மின்தடை

by Staff / 31-03-2022 04:03:32pm
இலங்கையில் இன்று முதல் தினமும் 13 நேரம் 13 மணிநேர மின்தடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரை இல்லாத நிகழ்வாக நாள் ஒன்றுக்கு 13 மணி நேர மின்தடை இன்று முதல் அரசு அமல்படுத்தியுள்ளது.

சுற்றுலாத்துறை முடக்கம் பணவீக்கம் கடும் பொருளாதார நெருக்கடி காரணங்களால் நிதி பற்றாக்குறையில்  இலங்கை சிக்கித் தவிக்கிறது.

 டீசல் பெட்ரோல் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது நாளொன்றுக்கு 10 மணி நேரம் மின்தடை அமலில் இருந்த நிலையில்.

சிலோன் மின்சார வாரியத்தின் வேண்டுகோளை ஏற்று 13 மணி நேரமாக நீடித்து அரசு அறிவித்துள்ளது.

கடும் மின் தடையால் தேயிலை உற்பத்தி உள்ளிட்ட தொழில் முடங்கும் என்றும் அதனால் அரசுக்கு கூடுதல் நிதி பிரச்சனைகள் ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo