மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்-வைகோ அறிக்கை.

by Staff / 20-08-2025 04:18:21pm
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்-வைகோ  அறிக்கை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது. இதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்-வைகோ அறிக்கை.

Share via