வர்த்தக நட்பை வழிப்படுத்த இந்தியாவுக்கு அமைச்சரை அனுப்பி வைத்தார் ரஷ்யா

by Staff / 31-03-2022 04:08:41pm
வர்த்தக நட்பை வழிப்படுத்த இந்தியாவுக்கு அமைச்சரை அனுப்பி வைத்தார் ரஷ்யா

உக்ரைன் மீது போர் தொடுத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவுடன் வர்த்தக நட்பை வலுப்படுத்துவது அமைச்சரை அனுப்பி வைத்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி ல்லாவும் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சீனாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இன்று டெல்லி வருகிறார்.

இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் நிறுத்த இந்தியா தலையிடவேண்டும் என்று மேற்கத்திய நாடுகளுக்கும் கோருகின்றனர்.

 இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்  ஆகியோரும் இன்று டெல்லிக்கு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo