தாது மணல் முறைகேடு விவி மினரல்ஸ் மீது வழக்குப் பதிவு.

தாது மணல் முறைகேடு தொடர்பாக விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகுண்டராஜன் மற்றும் அவரது நிறுவனம் தொடர்புடைய நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.5,832 கோடி தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
Tags : தாது மணல் முறைகேடு விவி மினரல்ஸ் மீது வழக்குப் பதிவு.