சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் 29 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை 

by Editor / 17-10-2023 07:44:41am
சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் 29 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை 

திருப்பூர் மாவட்டம், மூலனூரில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த திருச்சியை சேர்ந்த வாலிபர் சூர்யா(எ) சூர்யபிரகாசிற்கு போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ், 29 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.

 

Tags : சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் 29 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை 

Share via