காஞ்சா விற்பனை செய்தவனைப் பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

by Staff / 27-03-2022 04:46:59pm
காஞ்சா விற்பனை செய்தவனைப் பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

காஞ்சா விற்பனை செய்தவனைப் பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் இரண்டு காவலர்கள் உட்பட 3 பேர்  காயமடைந்தனர்.

காயம் அடைந்த காவலர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து அங்கு காவலர்களுக்கு சிகிச்சை நடைபெறுகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய  நபரை போலீசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.  

 

Tags :

Share via