அரசு மதுபான கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் இரண்டாவது முறையாக அரசு மதுபான கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு விற்பனையாளர் அர்ஜுனன் என்பவர் படுகாயத்துடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி மதுபானங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் தீயில் எரிந்து சேதம்
Tags :



















