குரங்கணி பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

by Editor / 03-03-2023 11:33:34pm
குரங்கணி பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டும் கடும் வெயில் மற்றும் காற்றின் காரணமாக தொடர்ந்து தீயானது பரவி வருவதால் வனவிலங்குகள் மலை கிராமங்களில் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் காட்டுத் தீயானது எரிந்து வருவதால் அறிய வகை மரங்கள் மற்றும் வன உயிரினங்கள் அழியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Tags :

Share via

More stories