சீனாவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக் எச்சரிக்கை

by Editor / 11-09-2022 02:54:53pm
சீனாவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக் எச்சரிக்கை

சீனாவில் மருத்துவ படிப்பு தொடர்பான எச்சரிக்கை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அவசியம் என்று மத்திய அரசு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. சீன மொழி பெயிரிடுதல் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் நீட் தேர்வு தகுதி என்று பல்வேறு கட்ட தகுதிகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதையும் இந்திய தூதரகம் பட்டியலிட்டுள்ளது. சீன பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்வியை மேற்கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் மாணவர்கள் நன்கு திட்டமிட்டு தொடங்குமாறு இந்திய தூதரக அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo