ரூ 538 கோடி மோசடி வழக்கில் நரேஷ் கோயல் கைது.
கனரா வங்கியில் இருந்து கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் இவர் கனரா வங்கியில் ₹538 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது.பணமோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை இன்று ஆஜர்படுத்தி, விசாரணையில் எடுக்க அமலாக்கத்துறை முடிவு.
Tags : ரூ 538 கோடி மோசடி வழக்கில் நரேஷ் கோயல் கைது.