புதிய அறிகுறிகளுடன் பரவும் கொரோனா

by Staff / 06-01-2023 10:46:42am
புதிய அறிகுறிகளுடன் பரவும் கொரோனா

இதுவரை வந்துள்ள ஆல்பா மற்றும் டெல்டா வகை கொரோனாவால் மூக்கில் நீர் வடிதல், சுவை மற்றும் வாசனை இழப்பு, அதீத தலைவலி, தொண்டை வலி, காய்ச்சல், போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் கருதப்பட்டு வருகின்றன. ஆனால் ஓமிக்ரான் துணை மாறுபாடு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, 'மையால்ஜியா' என்ற புதிய அறிகுறியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறி தசை வலி என்று அறிக்கை வெளிவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo