முறைகேடு விவாகரத்தில் கைதான மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி.

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு செய்த விவகாரத்தில் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.இந்த முறைக்கேட்டில் மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் நேற்று கைதான நிலையில், உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சியில் உள்ள வணிக கட்டிடங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகளில் வரி குறைப்பு செய்து முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tags : முறைகேடு விவாகரத்தில் கைதான மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி.