ஆபரேஷன் சிந்தூரின் போது, உலகம் இந்தியாவின் ருத்ர வடிவத்தைக் கண்டதாக பிரதமர் மோடி

வாரணாசியில் பல வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு புனித நகரத்திற்கு இது தனது முதல் வருகை என்று கூறினார். ஆபரேஷன் சிந்தூரின் போது, உலகம் இந்தியாவின் ருத்ர வடிவத்தைக் கண்டதாக அவர் வலியுறுத்தினார். பிரதமர்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ₹21,000 கோடி மாற்றப்பட்டதாக பிரதமர் அறிவித்தார்.
Tags :