தமிழுக்காக பேசிய ராகுல் காந்தி

by Staff / 31-05-2023 03:45:22pm
தமிழுக்காக பேசிய ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்த கலந்துரையாடலில் தமிழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்த ராகுல் காந்தி, “தமிழர்களுக்கு ‘தமிழ்' என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது அவர்களின் வரலாறு, கலாசாரம், வாழ்க்கை முறை. தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தமிழ்மொழியை அச்சுறுத்துவது, இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அச்சுறுத்தும் செயலாகும். எந்த மொழி மீதும் தாக்குதல் நடத்துவது, அது இந்தியா மீதான தாக்குதலுக்கு சமம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories