அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,எம்.கே.மோகன்வீட்டிலும் சோதனை

by Editor / 24-04-2023 08:43:12am
 அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,எம்.கே.மோகன்வீட்டிலும் சோதனை

நிலம் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுவரும் முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மைசூரு & பல்லாரி ஆகிய இடங்களில் ப்ளாட்கள் விற்பனை திட்டங்கள்உடைய ஜி ஸ்கொயரின்  50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறைஅதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்திவருகின்றனர்.ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வரிமான வரித்துறையினர் சோதனை. அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எம்.கே.மோகனின் மகனும் ஜி ஸ்கொயர் நிர்வாகியுமான கார்த்தி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.


 
 

Tags :

Share via