உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு மீற கூடாது -பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

by Editor / 08-02-2022 01:21:17pm
உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு மீற கூடாது  -பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. நீட் சட்டம் சரியில்லை என மாநில அரசு நினைத்தால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், சட்ட சபைக்கு அல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு மீற கூடாது--பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

 

Tags :

Share via