விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த முன்னாள் முதல்வர்?

by Editor / 12-06-2025 03:23:19pm
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த முன்னாள் முதல்வர்?

குஜராத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் 242 பயணிகள் இருந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via